பாடல் 1071 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 25 / 67

காரிகையொருத்தி தன் காதலனிடம் தோழியைத் தூதனுப்புதல்

கம்பராமாயணம் 1071 · உண்டாட்டுப் படலம்

கனை கழல் காமனால் கலக்கம் உற்றதைஅனகனுக்கு அறிவி, என்று அறியப் போக்கும் ஓர்இன மணிக் கலையினாள்,'தோழி! நீயும், என்மனம் எனத் தாழ்த்தியோ? வருதியோ?' என்றாள்.
பகிர்