பாடல் 8361 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 229 / 300

கம்பராமாயணம் 8361 · நாகபாசப் படலம்

‘ஈண்டு, நம் சேனை வெள்ளம் இருபதிற்று இரட்டி மாள,தூண்டினன், பகழி மாரி; தலைவர்கள் தொலைந்து சோர,மூண்டு எழு போரில், பாரில் முறைமுறை முடித்தான்; பின்னர்,ஆண்தகையோடும் ஏற்றான், ஆயிரம் மடங்கல் தேரான்.
பகிர்