பாடல் 8363 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 231 / 300

கம்பராமாயணம் 8363 · நாகபாசப் படலம்

‘ஏ உண்ட பகுவாய் ஊடு குருதிநீர் இழிய நின்றான்,தூவுண்ட தானை முற்றும் பட, ஒரு தமியன் சோர்வான்;“போவுண்டது என்னின், ஐய! புணர்க்குவன் மாயம் “ என்று,பாவுண்ட கீர்த்தி யானுக்கு உணர்த்தினன்; பரிதி பட்டான்.
பகிர்