பாடல் 6061 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · இலங்கை எரியூட்டு படலம் · பாடல் 30 / 64
கற்பகக் காவும் கனலும் இடைதெரியாமை
கம்பராமாயணம் 6061 · இலங்கை எரியூட்டு படலம்
மினைப் பரந்து எழு கொழும் சுடர், உலகு எலாம் விழுங்க,நினைப்பு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால்,சினைப் பரந்து, எரி சேர்ந்து இலா நின்றவும், சில, வெம்கனல் பரந்தவும், தெரிகில; கற்பகக் கானம்