பாடல் 6065 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · இலங்கை எரியூட்டு படலம் · பாடல் 34 / 64

மகவொடு போந்த அரக்கியர் அவலநிலை

கம்பராமாயணம் 6065 · இலங்கை எரியூட்டு படலம்

மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவைஅரும் கையால் பற்றி, மற்று ஒரு மகவு பின் அரற்ற,நெருங்கி, நீரொடு, நெறிகுழல் சுறுக் கொள நீங்கிக்கரும் கடல் தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி.
பகிர்