பாடல் 831 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · எழுச்சிப் படலம் · பாடல் 16 / 82
சேனை செல்லும் வழி
கம்பராமாயணம் 831 · எழுச்சிப் படலம்
இணை அடுத்து இடையிடை நெருக்க ஏழையர்துணை முலைக் குங்குமச் சுவடும் ஆடவர்மணி வரைப் புயத்து மென் சாந்தும் மாழ்கி, மெல்அணை எனப் பொலிந்தது அக் கடல்செல் ஆறு, அரோ!