பாடல் 1021 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · நீர்விளையாட்டுப் படலம் · பாடல் 8 / 33

கம்பராமாயணம் 1021 · நீர்விளையாட்டுப் படலம்

தேன் நகு நறவ மாலைச்செறி குழல் தெய்வம் அன்னாள்,தான் உடைக் கனக மேனி,தடத்து இடை தோன்ற நோக்கி,'நான் நக நகுகின்றாள் இந்நல் நுதல் தோழியாம்' என்று,ஊனம் இல் முலையின் ஆரம்,உளம் குளிர்ந்து உதவுவாளும்.
பகிர்