பாடல் 9691 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வேல் ஏற்றப் படலம் · பாடல் 19 / 49

இருவரும் மாறி மாறி அம்பு எய்தல்

கம்பராமாயணம் 9691 · வேல் ஏற்றப் படலம்

விலக்கினான் தடம் தோளினும் மார்பினும், விசிகம்,உலக்க உய்த்தனன், இராவணன், ஐந்தொடு ஐந்து; உருவக்கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில் கனன்றான்,அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை, அம்பால்.
பகிர்