பாடல் 8531 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · படைத் தலைவர் வதைப் படலம் · பாடல் 99 / 102
இலக்குவன் காற்றின் படையால் பிசாசனைக் கொல்லுதல்
கம்பராமாயணம் 8531 · படைத் தலைவர் வதைப் படலம்
தோற்றும் உரு ஒன்று எனவே துணியாகூற்றின் கொலையால் உழல் கொள்கையனைஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் வெங்காற்றின் படை கொண்டு கடந்தனனால்.