பாடல் 8535 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மகரக் கண்ணன் வதைப் படலம் · பாடல் 1 / 38
இராவணன் தூதர் சொல்லைக் கேட்டு வருந்துதல்
கம்பராமாயணம் 8535 · மகரக் கண்ணன் வதைப் படலம்
சொன்னார் அவர்; சொல் செவியில் தொடர்வோன்இன்னாத மனத்தின் இலங்கையர் கோன்வெம் நாக உயிர்ப்பினன் விம்மினனால்;அன்னான் நிலை கண்டு அயல்நின்று அறைவான் :