பாடல்கள் · 49
- 9673'சில்லி ஆயிரம், சில் உளை பரியொடும் சேர்ந்த,
- 9674நூறு கோடி தேர் நொறில்பரி நூறு இரு கோடி
- 9675'மூன்று வைப்பினும், அப்புறத்து, உலகினும், முனையின்
- 9676அனையன் ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர்
- 9677கண்டு, கைகேளாடு அணிவகுத்து, உரும் உறழ் கற்கள்
- 9678அரக்கர் சேனையும், ஆருயிர் வழங்குவான் அமைந்த
- 9679அற்றவன்தலை அறுகுறை எழுந்து எழுந்து அண்டத்து
- 9680தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி
- 9681கண் திறந்தன கணவர்தம் முகத்து அவர் முறுவல்
- 9682ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
- 9683'மரமும் கல்லுமே வில்லொடு வாள், மழு, சூலம்,
- 9684அழலும் கண்களிறு அணியொடும் துணிபடும்; ஆவி
- 9685'வில்லும் கூற்றுவற்கு உண்டு 'என, திரிகின்ற வீரன்
- 9686'கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக் கழிப்பின்,
- 9687ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப்
- 9688ஆளி போன்று உளன், எதிர்த்த போது, அமர்க் களத்து அடைந்த
- 9689இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி
- 9690ஏற்றுக் கோடலும், இராவணன் எரிமுகப் பகழி
- 9691விலக்கினான் தடம் தோளினும் மார்பினும், விசிகம்,
- 9692காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள்
- 9693'கடவுள் மாப்படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
- 9694'கடவுள் மாப்படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
- 9695என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை எண்ணி,
- 9696வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான்,
- 9697மயன் கொடுத்தது, மகெளாடு, வயங்கு அனல் வேள்வி;
- 9698விட்ட போதினில் ஒருவனை வீட்டியே மீளும்,
- 9699எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம்
- 9700எய்த வாளியும் ஏவின படைக்கலம் யாவும்,
- 9701'தோற்பென் என்னினும், புகழ் நிற்கும்; தருமமும் தொடரும்;
- 9702இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
- 9703முன்நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி,
- 9704'எங்கு நீங்குதி நீ? 'என வீடணன் எழுந்தான்,
- 9705சேய்விசும்பினில் நிமிர்ந்துநின்று, இராவணன் சீறி,
- 9706'தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் செல்வன்
- 9707'வென்றி என்வயம் ஆனது; வீடணப் பசுவைக்
- 9708அரக்கன் ஏகினான்; வீடணன் வாய்திறந்து அரற்றி
- 9709'பொன், அரும்புறு தார்ப் புயப் பொருப்பினான் பொன்ற
- 9710'அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குதல் அறிவோ?
- 9711மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி,
- 9712உத்தர திசைமேல் ஓடி உலகு எலாம் கடக்கப் பாய்ந்து,
- 9713தந்த நன் மருந்து தன்னை; தாக்குதல் முன்னம் வேகம்
- 9714எழுந்து நின்று அனுமன் தன்னை இருகையால் தழுவி, எந்தாய்!
- 9715'தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை இன்னே
- 9716ஒன்று அல பல என்று ஓங்கும் உயர்பிணத்து உம்பர் ஒன்றும்
- 9717உற்றது முழுது நோக்கி ஒழிவு அற, உணர்வின் ஊன்றச்
- 9718புயல்பொழி அருவிக் கண்ணன், பொருமலன் பொங்குகின்றான்,
- 9719இளவலைத் தழுவி, 'ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற
- 9720'புறவு அதன் பொருட்டால் யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
- 9721சாலிகை முதல ஆன போர்ப்பரம் தாங்கிற்று எல்லாம்