அயன் கணையால் பகையழிந்ததாகக் கருதி இராவணன் களியாட்டம் காணுதல்
இன்னது இத் தலையது ஆக, இராவணன் எழுந்து பொங்கி,தன்னையுங் கடந்து நீண்ட உவகையன், சமைந்த கீதம்கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டைக்கன்னி நன் மயில் அன்னாரை நெடுங்களி ஆட்டம் கண்டான்.
பாடலின் தனிப் பக்கம்