பாடல் 861 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · எழுச்சிப் படலம் · பாடல் 46 / 82

மகளிர் கூட்டம் செல்லுதல்

கம்பராமாயணம் 861 · எழுச்சிப் படலம்

நுண் சிலம்பி வலந்து அன நுண் துகில்கள் சிலம்பு கரும் குழலார் குழு,உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்,புள் சிலம்பிடு பொய்கையும் போன்றது ஏ.
பகிர்