வெண்மணி நாராயண பாரதியார்
திருவேங்கட சதகம்
Thiruvenkata Satakam · 101 பாடல்கள்
திருவேங்கடவன் மீது பாடப்பட்ட 101 பாடல்கள் கொண்ட சதகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலம் Project Madurai மின்னூலிலிருந்து (பொது உரிமை) எடுக்கப்பட்டது.
A satakam of 101 verses sung on Thiruvenkatavan. Only the moolam is published here; commentary and explanation will follow later. The text is taken from the public-domain Project Madurai etext.
பாடல்கள்
- 1பூமேவு திசைமுகனை யுந்திதனி லீன்றதும்
- 2சீலமிகு மாகம புராணமனு நீதியுந்
- 3சீருலவு மனுநீதி மந்திரிசொ றன்புத்தி
- 4திடமுடன் றம்மன வறிந்தவா ணிபமதே
- 5அந்தணர்கள் கருமமுஞ் சகராசர் புசபலமு
- 6புருஷராய்ப் பிறந்தோர் பெறுபயன்.
- 7பரதகீ தப்ரபல வேசியர்க ளாடலும்
- 8காரியா காரியங் கொற்றவர் தெரிந்திடக்
- 9அதிகார மதுவந்து சேரிலெ வருக்குமே
- 10அரசரிடத்துப் பெறத்தகும் வரிசைகள்.
- 11பிதுர்வாக்கிய பரிபாலன முதலியவற்றால் வருநன்மை.
- 12சூதுபெறு வித்தையும் பாதார மோகமுஞ்
- 13சாதிமுதலானவைகளின் குணமே சிறந்ததெனல்.
- 14செல்வமது சேரிலோ வேங்கு பேர் வேங்கனாந்
- 15துதிக்கின்ற மனைவியுங் குறைசொல்வ டந்தைதாய்
- 16முடி கொண்ட கொலையாளர் களவி னோர் சாதிநெறி
- 17பொறுத்துக் கண்டிக்கப்படுபவர்கள்.
- 18தூதாகி வந்தபேர் மிக்கதா னாபதியர்
- 19வேந்தருட னே வேந்தர் வாதுவரி லோகெடிகொள்
- 20இக்குற்றத்தா லிது பயன்படாதெனல்.
- 21இவையெல்லா மளவுபடினு மாசை யளவுபடாதெனல்.
- 22காதன்மிகு காமுகர் தமக்குமுறை யிலைவஞ்
- 23எழுதினது சொல்வதே ராயரொப் பந்தனக்
- 24தீதுபுரி லோபியர் தமக்குப் பணங்களே
- 25இது உண்டாயினும் இது வில்லாவிடிற் பயனில்லை யெனல்.
- 26இது இச்சிறப்படையினும் பயனில்லையெனல்.
- 27அம்புவியின் மிக்கமெய்ஞ் ஞானியைக் கண்டாலு
- 28அரசரைக் கண்டுபின் காரியக் காரருக்
- 29கற்பனை யலங்கார மாக்கோவை பாடினுங்
- 30கீர்த்தனைக ளின்மகிமை பாகவத ரல்லாற்
- 31அகயென்று தன்னைப் புகழ்ந்தபே யுந்தந்தை
- 32அரசர்மே லாணை தனை யெண்ணாத குடிகளு
- 33அண்டருக் கமுதமது சொர்க்கத்தில் வேதியர்க்
- 34திருடர்க்கு விடமெலாங் கையிலே காமமிகு
- 35உன்னுடைய பதசேவை கண்டுபணி கின்றதே
- 36திருந்துகற் பனையிலாப் புன்கவிகள் கேட்பதே
- 37இவர்க்கிவை யுளவேனுமிவை வேண்டுமெனல்.
- 38பெற்றதாய் தந்தைதன் சுற்றமே முதலான
- 39அரசர் வெகு மானஞ்செய் போதுதடை வருகிலோ
- 40துரைமக்க ளைக்கண்டு தங்கள் கா ரியமெலாஞ்
- 41இது இவ்வாறாயின் இச்சிறப்பிற்றாமெனல்.
- 42மனிதர்களிலே துஷ்டரும் ராட்சசரும் பூதரும் இவரெனல்.
- 43மெய்யான புத்திபல சொல்லினுந் தன்புத்தி
- 44இப்படிப்பட்டவன் இவ்வங்கவீன னாவனெனல்.
- 45நசை பெற்ற வேதவே தியர்தமக் குதவா
- 46கண்ட பகை யாளிமுன் னின்றுபொரு தாமற்
- 47தேன் கொண்ட துளியொன்றி னாலேழு கடலெலாந்
- 48கொண்ட கடன் வட்டியுட னன்று போற் குணமாய்க்
- 49இக்குற்றமுடையோர்க்கும் இது செயல் வேண்டுமெனல்.
- 50தினமுந் திரிந்துதனி யாகியே மிக்க பொரு
- 51மிக்கதுடி கண்டுளம் வெருண்டகலை மானையே
- 52சிந்தை தெளி கல்வியே லோகவசி யம்பத்தி
- 53இச்செய்கையோர் இச்சிறப்புப்பெயர் கொள்வரெனல்.
- 54இச்செய்கையோர் இவ்விழிபெயர் பெறுவரெனல்.
- 55தெள்ளமுத மனையகல் விப்பொருள் படைத்திடிற்
- 56உரைகொண்டு சொல்வரிசை சேர்ந்துபொரு ளின்பவகை
- 57திங்களுத யங்கண்டு மலரா திருப்பது
- 58அரசர் கவிவாணர்க்குச் செய்யு முபசாரம்.
- 59புல்லர் நல்லோர் குண மறியாரெனல்.
- 60புல்லரைப்பாடும் புலவர் பயன் பெறாமை.
- 61எந்தவினை செய்தாலு முனிவோர்கண் மாவத
- 62இது இல்லையாயின் இது விளங்காதெனல்.
- 63புருவதெறி யாமன்மணி யெயிறுதோன் றாமல்விழி
- 64பரதாள முஞ்சுதி யடங்கமிகு தொனிசெயும்
- 65ஸ்கந்தபரி மளவஸ்த்ர பூஷணா லங்கிருத
- 66சத்திகண பதிதுர்க்கை சரஸ்வதி மகாகாளி
- 67ஆருக்கு மானந்த மாகவே பொருள்சொல்லு
- 68திரமான சாஸ்திர முணர்ந்தொரு சிகிச்சையது
- 69ஈனர் மருத்துவனுக்குச் செய்யுமுறைமை.
- 70ஆராயாதுசெய்யு மெழுவரடையுங் கதி.
- 71கருணைநதி மூழ்கியே சந்திவந் தனமுடன்
- 72மிக்கதெய் வத்தலமு ஞானகுரு பீடமும்
- 73தீராத ரோகமுடை யோரிடமு முண்மையது
- 74சனிபுதன் றனிலெண்ணெய் வெந்நீரின் மூழ்குவார்
- 75நிலமுடன் கிருகமுஞ் செல்வமுந் தந்து கட
- 76அரிதான மாதவஞ் செய்கின்ற முனிவோ
- 77தனதுபட் டந்தனைத் தம்பியர்க் கீயெனத்
- 78காரிகை தனைத்தந்த மாமனார் மனைதனிற்
- 79மானங்கெட்டுப் பிழைப்பவ ரிவரெனல்.
- 80ஓகஜப பூசைகட் கினியகுற் றேவல்க
- 81பஞ்சணையி னருகாக நின்றுவா வென்றபின்
- 82ஐயருக் கமுதுபடை யென்றுவந் தாய்நீயு
- 83கொச்சியுறு மஞ்சள் வங்காளமுறு பச்சையிவை
- 84ஆசையுட னொருவிரக புருஷன்வந் தான் மிகவு
- 85விலைமாதர் வீடுசவு ளிக்கடை படுக்கையது
- 86ஆகாய மீதினி லெறிந்தசிலை காற்றினை
- 87ஓதுமா தாபிதா குருதெய்வ விசுவாச
- 88சிக்குமிக வேநாறு கின்றகுழன் முகிலென்பர்
- 89வித்தையே செய்திடுஞ் குருபீட மொன்னவரை
- 90உயர்ந்தபொரு ளிருக்குமிடத்து இழிந்தடொருளு மிருக்குமெனல்
- 91சேர்ந்தவினத்தின் குணம் பெறுவோர் பெறாதோ ரிவரெனல்.
- 92வல்லோர்க்கும் புல்லோரால் தாழ்வு வருமெனல்.
- 93விசயன் மனு வுடனிட்சு வாகுகுச நாபன்
- 94சூனொடு பானுகோ பன்றிரி புரத்தினோர்
- 95ஒருபொழுது மவமே பிராமனற் கருமங்க
- 96வினயமுட னன்னமுஞ் சுகமுமே ஷமூமென்ன
- 97அங்கமத் திரமாள வஞ்சால மங்கேக
- 98ஒட்டமுறு சாதகஞ் சவ்வீர பாஞ்சால
- 99தேவருட னசுரர்கள் சித்தர்க டயித்தியர்
- 100சுகனொடு வியாசன் பராசரன் சவுனகன்
- 101உனதுபா தம்போற்று மடியார்கள் சிந்தையி