பாடல் 631 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 68 / 157

அன்றிற்பறவையை நோக்கி இரங்கியது

கம்பராமாயணம் 631 · மிதிலைக் காட்சிப் படலம்

வெளி நின்றவர் ஓ போய் மறைந்தார்,விலக்க ஒருவர் தமைக் காணேன்,எளியள் பெண் என்று இரங்காதே,எல்லி யாமத்து இருள் ஊடு ஏஒளி அம்பு எய்யும் மன்மதனார்உனக்கு இம் மாயம் உரைத்தார் ஓ,அளியென் செய்த தீவினை ஏஅன்றில் ஆகி வந்தாயோ.
பகிர்