பாடல் 2741 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · அகத்தியப் படலம் · பாடல் 20 / 59
கம்பராமாயணம் 2741 · அகத்தியப் படலம்
'நிவந்த வேதியர் நீவிரும் , தீயவர்கவந்த பந்தக் களி நடம் கண்டிட ,அமைந்த வில்லும் அருங்கணைத் தூணியும்சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால் .