பாடல் 531 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 54 / 86

பகீரதன் புரிந்த தவங்களின் சிறப்பு

கம்பராமாயணம் 531 · அகலிகைப் படலம்

பெருகு நீரொடு பூதியும் வாயுவும் பிறங்குசருகும் வெம் கதிர் ஒளியையும் துய்த்து, மற்று அதையும்பருகல் இன்றியும், முப்பதினாயிரம் பருவம்முருகு காதலின் மன்னவன் அருந்தவம் முயன்றான்.
பகிர்