யுத்த காண்டம் · மருத்து மலைப் படலம் · பாடல் 86 / 116
'பனிவரை கடந்தனன் பருப்பதங்களின்தனி அரசு அதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான்இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்துனிவரு துன்பம் நீ துடைத்தி தொல்லையோய்!