தமிழின் உயிர் இரண்டு இடங்களில் வாழ்கிறது: புலவர்கள் வகுத்த இலக்கணத்திலும், மக்கள் வாயில் வழங்கும் பாட்டிலும் பழமொழியிலும். ஏற்றம் இறைக்கும் உழவன் பிள்ளையாரை வணங்கிப் பாரதக் கதை பாடுகிறான், பாட்டி பழமொழி சொல்கிறாள், தாய் நிலாவைக் காட்டிச் சோறூட்டுகிறாள்.
இப்பகுதியில் கி. வா. ஜகந்நாதன் தொகுத்த பழமொழிகளும் ஏற்றப் பாடல்களும், பெரியசாமித் தூரனின் குழந்தைப் பாடல்களும் உள்ளன. எல்லாம் நாட்டுடைமை நூல்களிலிருந்து.
இலக்கணம்
- தொல்காப்பியம்Tolkappiyamதொல்காப்பியர் · தமிழின் மிகப் பழைய இலக்கணம்1605 நூற்பாக்கள்
- நன்னூல்Nannoolபவணந்தி முனிவர் · பள்ளிகளில் கற்கும் இலக்கணம்விரைவில்
பழமொழிகள்
நாட்டுப்புறப் பாடல்கள்
சிறுவர் இலக்கியம்
- மழலை அமுதம்Nectar of Baby Talkபெரியசாமித் தூரன் · முருகன், கண்ணன், அணில், நிலா பாடல்கள்5 பாடல்கள்
- மலரும் உள்ளம்Malarum Ullamஅழ. வள்ளியப்பா · குழந்தைக் கவிஞரின் பாடல்கள்விரைவில்