பாடல் 1201 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 54 / 54
சனகன் யாவரையும் ஒப்ப உபசரித்தல்
கம்பராமாயணம் 1201 · உலாவியற் படலம்
ஒழிந்த என் இனி? ஒள் நுதல் தாதை தன்பொழிந்த காதல் தொடரப் பொருள் எலாம்அழிந்து உவந்து கொண்டாடலின், அன்புதான்இழிந்து உளார்க்கும் இராமற்கும் ஒத்ததே.