பாடல் 4921 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · கடல் தாவு படலம் · பாடல் 70 / 94

அநுமன் பேருருக் கொள்ளுதல்

கம்பராமாயணம் 4921 · கடல் தாவு படலம்

அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆகப்புக்கால் நிறையாத புழைப் பெருவாய் திறந்துவிக்காது விழுங்க நின்றாள்; அதுநோக்கி வீரன்திக்கு ஆர் அவள்வாய் சிறிதாம்வகை சேணில் நீண்டான்.
பகிர்