பாடல் 9411 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · படைக்காட்சிப் படலம் · பாடல் 27 / 52
வடவைத் தீயிலும் முப்புறத் தீயிலும் தோன்றியவர்கள்
கம்பராமாயணம் 9411 · படைக்காட்சிப் படலம்
'வடவைத் தீயிடை வாசுகி கான்ற மாக் கடுவைஇட, அத்தீ இடை எழுந்தவர் இவர்; இவர், மழையைத்தடவித் தீநிமிர் குஞ்சியர் சங்கரன் தடந்தேர்கடவத் தீந்த வெம் புரத்து இடைத் தோன்றிய கழலோர்.