பாடல் 9891 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 45 / 251
கணையின் பெருமை
கம்பராமாயணம் 9891 · இராவணன் வதைப் படலம்
‘தடித்து வைத்து அன்ன வெங்கணை தாவு அறவடித்து வைத்தது மானுடற்கே? வலிஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும்பிடித்துக் கொள்வென் சிறை ‘எனப் பேசுமால்.