பாடல் 171 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அரசியற் படலம் · பாடல் 4 / 12

கம்பராமாயணம் 171 · அரசியற் படலம்

தாய் ஒக்கும், அன்பில்; தவம் ஒக்கும், நலம் பயப்பில்;சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்;நோய் ஒக்கும் என்னின், மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்விஆயப் புகும் கால் அறிவு ஒக்கும் எவர்க்கும், அன்னான்.
பகிர்