பாடல் 3071 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · கரன்வதைப் படலம் · பாடல் 100 / 192

கம்பராமாயணம் 3071 · கரன்வதைப் படலம்

மால் பொத்தின மறவோர் உடல்மழை பொத்தின ; வழி செம்பால் பொத்தின நதியில் கிளர்படி பொத்தின ; படர் வான்மேல் பொத்தின குழு விண்ணவர்விழி பொத்தினர் ; விரை வெம்கால் பொத்தினர் நமன் தூதுவர்கடிது உற்று உயிர் கவர்வார் .
பகிர்