பாடல் 1141 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · எதிர்கொள் படலம் · பாடல் 28 / 34

குமரர் நால்வரின் சிறப்பு

கம்பராமாயணம் 1141 · எதிர்கொள் படலம்

கோல் வரும் செம்மையும் குடை வரும் தண்மையும்சால் வரும் செல்வம் என்று உணர் பெருந் தாதை தன்,மேல் வரும் தன்மையால், மிக விளங்கினர்கள் தாம்,நால்வர் உம் பொருவு இல் நான்மறை எனும் நடையினார்.
பகிர்