பாடல் 1136 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · எதிர்கொள் படலம் · பாடல் 23 / 34

இராமன் தயரதனை வணங்குதல்

கம்பராமாயணம் 1136 · எதிர்கொள் படலம்

அனிகம் வந்து அடி தொழக் கடிது சென்று, அரசர் கோன்இனிய பைங் கழல் பணிந்து எழுதலும், தழுவினான்;மனு எனும் தகையன் மார்பு இடை மறைந்தன, மலைத்தனி நெடும் சிலை இறத் தவழ் தடம் கிரிகளே.
பகிர்