பாலகாண்டம் · கார்முகப் படலம் · பாடல் 2 / 66
சனகன் பணியாளரை ஏவ அவர்கள் விற்சாலையை அணுகல்
என்றனன், ஏன்று தன் எதிர் நின்றாரை,' அக்குன்று, உறழ் வரி சிலை கொணர்மின் ஈண்டு' என,'நன்று' என வணங்கினர், நால்வர் ஓடினர்,பொன் திணி கார்முகம் சாலை புக்கனர்.