பாடல் 1751 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · நகர் நீங்கு படலம் · பாடல் 57 / 235

கம்பராமாயணம் 1751 · நகர் நீங்கு படலம்

'கறுத்தாய் உருவம் ! மனமும்கண்ணும் கையும் செய்யபொறுத்தாய் ! பொறையே ! இறைவன்புரம் மூன்று எரித்த போர் வில்இறுத்தாய் ! தமியேன் என்னாதுஎன்னை இம் மூப்பு இடை ஏவெறுத்தாய் ; இனி நான் , வாழ்நாள்வேண்டேன் , வேண்டேன் ' என்றான் .
பகிர்