பாடல் 1747 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · நகர் நீங்கு படலம் · பாடல் 53 / 235
கவிக்கூற்று
கம்பராமாயணம் 1747 · நகர் நீங்கு படலம்
'போவாது ஒழியான் ' என்னாள் ;புதல்வன் அகலக் கணவன்சாவாது ஒழியான் என்று என்றுஉள்ளம் தள்ளுற்று அயர்வாள் ,'காவாய் ' என்றாள் மகனைக் ,கணவன் புகழுக்கு அழிவாள் ;ஆ ! ஆ ! உயர் கோசலையாம்அன்னம் என் உற்றனள் ஏ !