பாடல் 1744 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · நகர் நீங்கு படலம் · பாடல் 50 / 235

கம்பராமாயணம் 1744 · நகர் நீங்கு படலம்

'என்னைக் கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான்உன்னைக் கண்டும் இலனோ ? 'என்றான் , உயர் கோசலையை ;பின்னைக் கண்தான் அனையான்பிரியக் கண்ட துயரம்தன்னைக் கண்டே தவிர்வாள்தளர்வான் நிலையில் தளர்வாள் .
பகிர்