ஆரணிய காண்டம் · அயோமுகிப் படலம் · பாடல் 81 / 101
நெடும் வரை பொடிபட , நிவந்த மா மரம்ஒடிவு உற , நிலம் மகள் உலைய , ஊங்கு எலாம்' சடசட ' எனும் ஒலி தழைப்பத் தாக்குமாமுடுகினன் இராமன் , வெம் கால் இன் மும்மையான் .