பாடல் 3531 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 116 / 225

கம்பராமாயணம் 3531 · சடாயு உயிர் நீத்த படலம்

மீளா நிறத்து ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஓட ,வாளால் ஒறுத்தான் சிலை வாய் இடை நின்றும் வாங்கித்தாளால் இறுத்தான் ; தழல் வண்ணன் தடக்கை வில்லைத்தோளால் இறுத்தான் துணைத் தாதை தன் அன்பின் தோழன் .
பகிர்