பாடல் 3532 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 117 / 225

கம்பராமாயணம் 3532 · சடாயு உயிர் நீத்த படலம்

ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில்மூலம் ஒடிப்பு உண்டது கண்டு , முனிந்த நெஞ்சன் ,ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஒர் அம்பு போலும்சூலம் எடுத்தான் எறிந்தான் , மறம் தோற்றிலாதான் .
பகிர்