பாடல் 1001 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · பூக்கொய் படலம் · பாடல் 27 / 39

ஒரு பெண் விறலியிடம் அணிகளைக் கழற்றிக் கொடுத்தல்

கம்பராமாயணம் 1001 · பூக்கொய் படலம்

'மறலிக்கு ஊண் ஆம் வன் கதிர் வேலான் இடையே வந்துஉற இக் கோலம் பெற்றிலது என்றால், உடன் வாழ்வு இப்பிறவிக்கு ஏலாது; என் செய்வது இ பேர் அணி?' என்னா,விறலிக்கு ஈவாள் ஒத்து, இழை எல்லாம் விடுவாளும்.
பகிர்