பாடல் 6921 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · ஒற்றுக் கேள்விப் படலம் · பாடல் 48 / 65

இராவணன் மாலியவானைச் சினந்து கூறுதல்

கம்பராமாயணம் 6921 · ஒற்றுக் கேள்விப் படலம்

என்று தாயைப் பயந்தோன் இயம்பலும்தின்று வாயை விழிவழித் தீ உக‘நன்று நன்று நம் மந்திரம் நன்று ‘எனா‘என்றும் வாழ்தி இளவலொடு ஏகு ‘என்றான்.
பகிர்