பாடல்கள் · 65
- 6874ஆண்தகையும், அன்பினொடு தான் இடை எழுந்தே
- 6875பண்டை உறையுட்கு எதிர் படைக் கடலின் வைகும்
- 6876நின்று, பெரிது உன்னி, இந் நெடுங்கடல் நிரம்பக்
- 6877ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான்;
- 6878நெற்றியில் அரக்கர் பதி செல்ல நிறை நல் நூல்
- 6879இருங்கவி கொள் சேனை மணி ஆரம் இடறித் தன்
- 6880ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
- 6881ஆயது நெருங்க அடியிட்டு அயல் இடாமல்
- 6882மெய் இடை நெருங்க வெளி அற்று அயலில் வீழும்
- 6883இழைத்து அனைய வெம்கதிரின் வெம்சுடர் இராமன்
- 6884ஓம நெறிவாணர் மறை வாய்மை ஒருதானே
- 6885அருங் கடகம் அம்கையில் அகற்றி அயர்வோடும்
- 6886பெருந்தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால்
- 6887நீலனை இனிது நோக்கி, நேமியோன், ‘விரைய ‘நீ நம்
- 6888பொன்னினும் மணியினாலும் நான்முகன் புனைந்த பொற்பின்
- 6889வில்லினாற்கு இருக்கை செய்யும் விருப்பினால், பொருப்பின் வீங்கும்
- 6890வாயினும் மனத்தினானும் வாழ்த்தி, மன்னுயிர்கட்கு எல்லாம்
- 6891பப்பு நீர் ஆய வீரர் பருவரை கடலில் பாய்ச்சத்
- 6892மால் உறு குடக வானின், வயங்கிய வந்து தோன்றும்
- 6893நூற்று இதழ்க் கமலம் தந்த நுண் நறுஞ் சுண்ணம் உண்ணத்
- 6894செயிர்ப்பினும் அழகு செய்யும் திருமுகத்து அணங்கைத் தீர்த்து
- 6895மன் நெடு நகரம் மாடே வரவர, வயிரச் செங்கைப்
- 6896இற்று இது காலம் ஆக, இலங்கையர் வேந்தன் ஏவ,
- 6897பேர்வு உறு கவியின் சேனைப் பெருங் கடல் வெள்ளம் தன்னுள்
- 6898பெருமையும் சிறுமைதானும் முற்றுறு பெற்றி ஆற்ற
- 6899கூட்டிய விரல் திண்கையால் குரங்குகள் இரங்கக் குத்தி,
- 6900பாம்பு இழைப் பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான், ‘பல்லோர்
- 6901அகன் உறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன்,
- 6902கல்விக்கண் மிக்கோன் சொல்லக் கரு மன நிருதக் கள்வர்,
- 6903‘கள்ளரே காண்டி ‘என்னா மந்திரம் கருத்தில் கொண்டான்;
- 6904மின் குலாம் எயிற்றர் ஆகி, வெருவந்து வெற்பின் நின்ற
- 6905தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியைத் தன்னைக் கொல்லும்
- 6906‘எல்லை இல் இலங்கைச் செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை
- 6907‘கொத்து உறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கைக் குன்றம்,
- 6908‘சண்டம் கொள் வேகமாகத் தனி விடை, உவணம், தாங்கும்
- 6909தீட்டிய மழுவாள் வீரன், தாதையைச் செற்றோன் சுற்றம்
- 6910தாழ்வு இலாத் தவத்து ஓர் தையல், தனி ஒரு சிறையில் தங்கச்
- 6911‘நோக்கினிர் தானையெங்கும் நுழைந்தனிர்; இனி வேறு ஒன்றும்
- 6912அரவ மாக் கடல் அஞ்சிய அச்சமும்
- 6913வார் குலாம் முலை மாதரும் மைந்தரும்
- 6914உணர்வு இல் நெஞ்சினர் ஊமர் ப்பொருள்
- 6915‘நணியர் வந்து மனிதர்; நமக்கு இனித்
- 6916கால வெம் கனல் போலும் கணைகளால்
- 6917‘கிழிபடக் கடல் கீண்டது; மாண்டது
- 6918படைத்த மால் வரை யாவும் பறித்து வேர்
- 6919காந்து வெம் சின வீரர் கணக்கு இலார்
- 6920சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையைத்
- 6921என்று தாயைப் பயந்தோன் இயம்பலும்
- 6922ஈனமேகொல் இதம்? என எண்ணுறா
- 6923கண் வயம்தர வேலை கடந்த அத்
- 6924கூசி வானரர் குன்று கொடுங்கடல்
- 6925அதுகொடு என் சில; ஆர் அமர் மேல் இனி
- 6926முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய
- 6927வாயில் காவலன் கூற வயங்கு எரி
- 6928மனைக்கண் வந்து அவன் பாதம் வணங்கினார்
- 6929‘வெள்ள வாரி விரிவொடு அவ் வீடணத்
- 6930அடியம் அந்நெடுஞ் சேனையை ஆசையால்
- 6931நுவல யாம் வரவேண்டிய நோக்கதோ
- 6932‘எல்லை நோக்கவும் எய்தில தாம் ‘எனும்
- 6933தார் உலாம் மணி மார்ப! நின் தம்பியே
- 6934சேது பந்தனம் செய்தனன் என்றது இப்
- 6935மருந்து தேவர் அருந்திய மாலைவாய்
- 6936பற்றி வானர வீரர் பனைக் கையால்
- 6937“‘சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தான் உடை
- 6938மற்றும் யாவையும் வாய்மைய வானவன்