பாடல் 6938 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · ஒற்றுக் கேள்விப் படலம் · பாடல் 65 / 65

கம்பராமாயணம் 6938 · ஒற்றுக் கேள்விப் படலம்

மற்றும் யாவையும் வாய்மைய வானவன்சொற்ற யாவையும் சோர்வு இன்றிச் சொல்லினார்‘குற்றம் யாவையும் கோளொடு நீங்குக;இற்றை நாள் முதல் ஆயு உண்டாக ‘என்றார்
பகிர்