பாடல் 6936 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · ஒற்றுக் கேள்விப் படலம் · பாடல் 63 / 65
கம்பராமாயணம் 6936 · ஒற்றுக் கேள்விப் படலம்
பற்றி வானர வீரர் பனைக் கையால்எற்றி எங்களையே நெடுந் தோள் உறச்சுற்றி ஈர்த்து அலைத்துச் சுடர்போல் ஒளிர்வெற்றி வீரற்குக் காட்டி விளம்பினான்.