பாடல் 361 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · தாடகை வதைப் படலம் · பாடல் 20 / 77
இராமன் வினவுதல்
கம்பராமாயணம் 361 · தாடகை வதைப் படலம்
‘சுழி படு கங்கை அம் தொங்கல் மௌலியான்விழிபட வெந்தது ஓ? வேறுதான் உண்டு ஓ?பழிபடர் மன்னவன் படைத்த நாட்டின் ஊங்குஅழிவது என் காரணம்? அறிஞ! கூறு' என்றான்.