பாடல் 1461 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · மந்திரப் படலம் · பாடல் 62 / 96

கம்பராமாயணம் 1461 · மந்திரப் படலம்

உரிமை மைந்தரைப் பெறுகின்றது உறு துயர் நீங்கிஇருமையும் பெறற்கு என்பது , பெரியவர் இயற்கை ;தருமம் அன்ன நின் தந்த யான் , தளர்வது தகவு ஓ ?கருமம் என் வயின் செய்யில் , என் கட்டுரை கோடி . '
பகிர்