பாடல் 1456 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · மந்திரப் படலம் · பாடல் 57 / 96
இராமன் தயரதன்பக்கல் சார்தல்
கம்பராமாயணம் 1456 · மந்திரப் படலம்
ஆயது அவ் வழி நிகழ்தர , ஆடவர் எல்லாம்தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்பத்தூய தம்பியும் , தானும் , அச் சுமந்திரன் தேர் மேல்போய் , அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான் .