பாடல் 8421 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 289 / 300

கம்பராமாயணம் 8421 · நாகபாசப் படலம்

“இளையவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணில்,தளை அவிழ் அலங்கல் மார்ப! நம்வயின் தங்கிற்று அன்றால்,விளைவு கண்டு உணர்வது அல்லால், வென்றிமேல் விளையும் என்னஉளை; அது அன்று; “ என்னச் சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான்.
பகிர்