பாடல் 8420 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 288 / 300

கம்பராமாயணம் 8420 · நாகபாசப் படலம்

இந்திரன், விடையின் பாகன், எறுழ்வலிக் கலுழன் ஏறும்சுந்தரன், அருக்கன், என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில்நொந்திலன்; இனையது ஒன்றும் நுவன்றிலன்; மனிதன் நோன்மை,மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று மன்னோ.
பகிர்