பாடல் 3621 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 206 / 225

கம்பராமாயணம் 3621 · சடாயு உயிர் நீத்த படலம்

'' இ கணம் ஒன்றில் , நின்றஏழினோடு ஏழு சான்றமிக்கன போன்று தோன்றும் ,உலகங்கள் வீயு மாறும் ,திக்கு உடை அண்ட கோளப்புறத்தவும் தீந்து , நீரின்மொக்குளின் உடையு மாறும் ,காண் '' என முனியும் வேலை .
பகிர்