பாடல் 1041 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · நீர்விளையாட்டுப் படலம் · பாடல் 28 / 33
ஒருத்தி தன் தோழியின் கண் குறிப்புக்கொண்டு பேசுதல்
கம்பராமாயணம் 1041 · நீர்விளையாட்டுப் படலம்
தாழ நின்ற தகை மலர்க் கையினால்,ஆழி மன் ஒருவன் உரைத்தான், அது,வீழியின் கனி வாய் ஒரு மெல் இயல்,தோழி கண்ணில், கடைக்கணில் சொல்லினாள்.