பாடல் 1046 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · நீர்விளையாட்டுப் படலம் · பாடல் 33 / 33
சந்திரன் தோற்றம்
கம்பராமாயணம் 1046 · நீர்விளையாட்டுப் படலம்
ஆற்றல் இன்மையின் ஆல் அழிந்தேயும், தம்வேற்று மன்னர்தம் மேல்வரும் வேந்தர்போல்,ஏற்று, மாதர் முகங்களொடு எங்கணும்தோற்ற சந்திரன், மீளவும் தோற்றினான்.