பாடல் 1047 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 1 / 67
நிலவின் வருணனை
கம்பராமாயணம் 1047 · உண்டாட்டுப் படலம்
வெண்ணிற நற நிறை வெள்ளம் என்னவும்,பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்,உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்,தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே.