பாடல் 1050 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 4 / 67
நிலவினால் உலகம் வெள்ளணி அணிந்ததை ஒத்தமை
கம்பராமாயணம் 1050 · உண்டாட்டுப் படலம்
எள் அரும் திசைகளோடு, யாரும், யாவையும்,கொள்ளை வெள் நிலவினால் கோலம் கோடலால்,வள் உறை வயிர வாள் மகரம் கேதனன்வெள் அணி ஒத்தது வேலை ஞாலமே.