பாடல் 1053 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 7 / 67

மகளிர் கள்ளுண்டது

கம்பராமாயணம் 1053 · உண்டாட்டுப் படலம்

மீன் உடை விசும்பினார், விஞ்சை நாட்டவர்,ஊன் உடை உடம்பினார், உருவம் ஒப்பு இலார்,மான் உடை நோக்கினார் வாயில் மாந்தினார்,தேன் உடை மலரிடைத் தேன் பெய்து என்னவே.
பகிர்